துளிர் / ஜந்தர் மந்தர் திறனறிதல் தேர்வு

கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் துளிர் திறனறிதல் தேர்வு வரும் பிப்ரவரி 21 அன்று நடைபெறுகிறது. துளிர் மற்றும் ஜந்தர் மந்தர் திறனறிதல் தேர்வு 6,7,8 – 9,10-,11,12 என மூன்று பிரிவுகளில் நடைபெறுகிறது. துவக்க நிலை மாணவர்களுக்கு 4,5 வகுப்புகளுக்கு நடைபெறுகிறது. பதிவு செய்ய இறுதி நாள் 12.02.2024