This book is for all streams of students of arts, science and commerce as prescribed by UGC syllabus
சாவித்திரிபாய் புலே 3 சனவரி 1831 ஆம் ஆண்டு மகாராஷ்ராவில் நைகான் மாவட்டத்தில் பிறந்தார் ஒரு சமூக சீர்திருத்தவாதியும், கவிஞரும் ஆவார். இவர் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என அழைக்கப்படுகிறார். இவர் தன் இணையர் மகாத்மா ஜோதிராவ் புலேயுடன் இணைந்து, ஆங்கிலேயர் காலத்தில் பெண் உரிமைக்காகவும், கல்விக்காகவும் பாடுபட்டவர். கல்வி பணியில் ஈடுபடும் போது பல்வேறு இன்னல்களை அனுபவித்தவர். அவரின் சுருக்கமான வரலாறு இப்புத்தகம்.
மகராஷ்ட்ரா மாநிலத்தை சேர்ந்த மூடநம்பிக்கை ஒழிப்பு போராளி நரேந்திர தபோல்கர் அவர்கள் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை மகராஷ்ட்ரா மாநிலத்தில் அமுல்படுத்த வேண்டுமென தொடர்ந்து போராடியவர். அதற்காகவே மதவெறியர்களால் கொல்லப்பட்டார்.
மாற்றம் நிகழ்த்திய தமிழக மகளிர் என்கிற இந்த புத்தகத்தில் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி கேப்டன் லட்சுமி எனப்படும் லட்சுமி சாகல் இசைக்குயில் எம் எஸ் சுப்புலட்சுமி உள்ளிட்ட 9 மகளிர்களை பற்றி இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது இதை பேராசிரியர் மோகனா அவர்கள் எழுதியுள்ளார்
விரியும் பிரபஞ்சம் இந்த புத்தகத்தை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மேனாள் பொதுச்செயலாளர் சி. ராமலிங்கம் அவர்கள் எழுதியுள்ளார் இதில் வானவியல் குறித்து முக்கியமான 100 கேள்விகளுக்கு விரிவான விளக்கத்தை இப்புத்தகம் அளிக்கிறது இந்த கேள்வி பதிலை நீங்கள் படிக்கும் போது அது வானவியலில் ஆர்வத்தை தூண்டும் என்பதில் சந்தேகம் இல்லை இந்த புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள கேள்வி பதில்கள் சாதாரண மாணவர்கள் கூட புரிந்து கொள்ளும்படி சொல்லப்பட்டுள்ளது புத்தகத்தை முழுவதுமாக படித்து முடித்தவுடன் உங்களுக்கு வானியல் பற்றிய புரிதல் அதிகமாகும் என்பது சந்தேகமில்லை.
Author | : Udayasankar |
Language | : Tamil |
Genre | : History |
Type | : Kids Story |
Print Length | : 64 Pages |
Author | : DR SUNDARRAMAN & HEALTH TEAM TNSF |
Language | : Tamil |
Genre | : HEALTH |
Type | : Science |
Print Length | : 88 Pages |
Author | : ஆயிசா இரா நடராஜன் |
Language | : Tamil |
Genre | : கல்வி |
Type | : அறிவியல் |
Print Length | : 108 Pages |
Author | Aathi Valliappan |
Language | : Tamil |
Genre | : Science – Environment |
Type | : Science |
Print Length | : 64 Pages |
Author | : Aisa ERA.Natarajan |
Language | : Tamil |
Genre | : Science Journey |
Type | : Science |
Print Length | : 128 Pages |