துளிர் 35 வருடங்களைக் கடந்து வெளிவந்துக் கொண்டிருக்கிறது. 400வது இதழ் வெளி வந்துள்ளது. துளிரின் வளர்ச்சியும், ”துளிர்” இதழும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்திற்கு மிகுந்த பெருமைகளை தரக்கூடியதாக உள்ளது. துளிர் திறனாய்வு நிகழ்வு 25 வருடங்களைக் கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

  • 4,5 பிரிவு 1, 6,7,8 பிரிவு, 2- 9,10 பிரிவு, 3- 11,12 பிரிவு

துளிர் திறனாய்வு நிகழ்வு முக்கியமான சாதனைகளை புரிந்து வருகிறது. அரசு போட்டித்தேர்வுகளுக்கு அடுத்ததாக மிக அதிகமான பேர் பங்கேற்கும் நிகழ்வாக துளிர் திறனாய்வு நிகழ்வு வளர்ச்சி பெற்றுள்ளது

மாணவர்களுக்கான பரிசுகள்

வழக்கம் போல் மாநில அளவில் முதல் 10 இடங்கள் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். மாநில அளவில் முதல் 10 இடங்கள் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுகளுடன் அறிவியல் சுற்றுலா நடத்தப்படும்.

மாவட்டச் சிறப்பிடம் :            1000 வரை பங்கேற்றால் : 1 சிறப்பிடம்

ஒவ்வொரு ஆயிரம் மாணவர்களுக்கும் கூடுதலாக 1 சிறப்பிடம் வழங்கப்படும்.

அறிவியல் சுற்றுலாவில் பங்கேற்கும் குழந்தைகளுக்கான போக்குவரத்து மற்றும் பரிசுகளை மாநில மையம் ஏற்கும்.

பள்ளிகளுக்கான பரிசுகள்

  • 500 மற்றும் 500க்கும் மேற்பட்ட பதிவுகளைத் தரும் பள்ளிகளுக்கு அறிவியல் நூலகம் பரிசாக வழங்கப்படும்.
  • மாநிலத்தில் அதிக எண்ணிக்கை தரும் பள்ளிக்கு சிறப்பு கேடயம் பரிசாக வழங்கப்படும்.

கட்டணம் செலுத்தும் விவரங்கள்

துளிர் இதழ் பெறுவதற்கும் ஜந்தர் மந்தர் இதழ் பெறுவதற்கும் தனித்தனியாக வரைவோலை எடுத்திட வேண்டும். ஆன்லைன் பரிவர்த்தனையும் தனித்தனியே செலுத்திட வேண்டும்.

  • துளிர் இதழுக்கான வரைவோலையை THULIR – CHENNAI (DD in favour of THULIR ,Payable at Chennai) ஜந்தர் மந்தர் இதழுக்கான வரைவோலையை JANTAR MANTAR – CHENNAI (DD in favour of JANTAR MANTAR, Payable at Chennai) என எடுக்கப்பட்டு சென்னையில் மாற்றத்தக்கதாக இருக்க வேண்டும்.
  • Online Transfer க்கான விபரங்கள் : Ac name: THULIR, Current Account, Bank:  INDIAN BANK, Royapettai Branch, Chennai. IFSC code :IDIB000R021 AC NO : 426807363
  • Ac name: JANTAR MANTAR, Current Account, Bank:  INDIAN OVERSEAS BANK, DR RK Salai Branch, Chennai. IFSC code :IOBA0000291  AC NO : 029101000031081
  • துவக்க நிலை மாணவர்களுக்கு பணம் செலுத்த வேண்டிய விபரம் 
  • துவக்க நிலை மாணவர்களுக்கான  வரைவோலையை – DD in favour of SCIENCE PUBLICATIONS , Payable at Chennai என எடுக்கப்பட்டு சென்னையில் மாற்றத்தக்கதாக இருக்க வேண்டும்.
  • Online Transfer க்கான விபரங்கள் : Ac name: SCIENCE PUBLICATIONS, 
  • Bank:  INDIAN OVERSEAS BANK, DR RK Salai Branch, Chennai. IFSC code :IOBA0000291  AC NO : 029102000003191
  • Online மூலம் கட்டணம் செலுத்தியவர்கள் மாநில மைய முகவரிக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.
  • இந்த வருடம் https://tnsf.co.in என்ற இணைய தளம் மூலமும் பணம் செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
  • விபரங்களை tnsfstatecenter@gmail.com , ttt.tnsf@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

 

மாணவர் பட்டியல் தயார் செய்தல் :

மாணவர்களின் பட்டியலில் கீழ்க்கண்ட விவரங்கள் ஆங்கிலத்தில் இருக்கவேண்டும்.

  • பெயர் 2.வகுப்பு 3. பள்ளியின் பெயர் மற்றும் அஞ்சல் முகவரி 4. வங்கியில் பணம் செலுத்திய விவரம் தேதியுடன்.
  • குறிப்பு: கீழ்க்கண்ட ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியாக பட்டியல் வழங்கப்பட வேண்டும்.
  • 1-6,7,8 துளிர், 2- 9,10 துளிர்,  3- 11,12 துளிர்

 6,7,8  ஜந்தர் மந்தர்,  9,10  ஜந்தர் மந்தர்,  11,12  ஜந்தர் மந்தர்

4,5 துவக்க நிலை மாணவர்களுக்கு

மற்ற விவரங்களும் துளிர் திறனாய்வு நிகழ்வின் விதிமுறைகளும், விவரங்களும் பிரசுரத்தில் உள்ளது.

துளிர் திறனறிதல் தேர்வில் ஆப்லைன் தேர்விற்காக பதிவு செய்தவர்கள் உங்களுக்கு இது வரையிலும் தகவல் வரவில்லை என்றால் உங்கள் மாவட்டச் செயலாளரைத் தொடர்பு கொள்ளுங்கள். மாவட்ட பொறுப்பாளர் விபரங்கள் Home pageல் Introduction மெனுவில் District office bearers பகுதியில் உள்ளது. அல்லது 9486766565 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உங்கள் மாவட்டப் பொறுப்பாளர் விபரம் அறிந்து கொள்ளுங்கள்.

துளிர் திறனறிதல் தேர்வில் ஆன்லைன் தேர்விற்காக பதிவு செய்தவர்கள் 21.02.2024 அன்று காலை 10.00 மணிக்கு பதிவு செய்துள்ள உங்கள் மின் அஞ்சலுக்கு கேள்வித்தாள் மற்றும் விடையளிப்பதற்கான லிங்க்கும் வரும். 12.00 மணிக்குள் விடையளிக்க வேண்டும். உங்கள் மின் அஞ்சலை பார்க்க மறக்காதீர்கள்.