விரியும் பிரபஞ்சம் இந்த புத்தகத்தை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மேனாள் பொதுச்செயலாளர் சி. ராமலிங்கம் அவர்கள் எழுதியுள்ளார் இதில் வானவியல் குறித்து முக்கியமான 100 கேள்விகளுக்கு விரிவான விளக்கத்தை இப்புத்தகம் அளிக்கிறது இந்த கேள்வி பதிலை நீங்கள் படிக்கும் போது அது வானவியலில் ஆர்வத்தை தூண்டும் என்பதில் சந்தேகம் இல்லை இந்த புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள கேள்வி பதில்கள் சாதாரண மாணவர்கள் கூட புரிந்து கொள்ளும்படி சொல்லப்பட்டுள்ளது புத்தகத்தை முழுவதுமாக படித்து முடித்தவுடன் உங்களுக்கு வானியல் பற்றிய புரிதல் அதிகமாகும் என்பது சந்தேகமில்லை.