பரிணாமத்தில் இனங்களின் அழிவு என்பது தவிர்க்க முடியாத ஒன்று.. இடையில் எத்தனையோ உயிர்கள் அழிந்து விட்டன. சார்லஸ் டார்வினுக்கு நன்றாக தெரியும் ஒரு இனத்தின் அழிவு என்பது துயரம் அல்ல.. மாறாக அது தான் பரிணாமத்தின் அடுத்த படிநிலை.பரிணாமக் கோட்பாட்டை உருவாக்கிய டார்வின், தாவரங்கள், விலங்கினங்கள் (குறிப்பாக சிப்பிகள்) மற்றும் நுண்ணுயிரிகளை ஆய்வு செய்ய பல்வேறு லென்ஸ்கள் மற்றும் உருப்பெருக்கிகளைப் பயன்படுத்தினார். அதுப்பற்றிய சுவாரஸ்சியமன புத்தகம் ஆயிஷா நடராசன் எழுதியிருக்கிறார்.

Reviews
There are no reviews yet.