கோலமங்களம் பஞ்சாயத்து தேர்தல்-விழியன்

₹40.00
Categories: ,
கோலமங்கலம் பஞ்சாயத்து தேர்தல் புத்தகம் குழந்தைகளிடம் கேள்வி கேட்கும் பழக்கம் எண்களை ஆராயும் திறன் தர்க்கரீதியாகச் சிந்திக்கும் மனப்பான்மை மற்றும் ஜனநாயக நிகழ்வுகளைப் புரிந்துகொள்ளும் ஆர்வம் ஆகியவற்றை வளர்க்கும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது. சிறார்களுக்கு தொடர்ச்சியாக பல்வேறு கதைகளை எழுதி வரும் எழுத்தாளர் விழியன் இந்நூலை சிறப்பாக எழுதியிருக்கிறார்.
கணிதத்தையும் சமூகப் புரிதலையும் இணைத்து வாசிக்க விரும்பும் மாணவர்களுக்கு இந்நூல் நிச்சயம் பயனுள்ள வாசிப்பாக அமையும். எழுத்தாளர் விழியன் அவர்களுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “கோலமங்களம் பஞ்சாயத்து தேர்தல்-விழியன்”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart0
There are no products in the cart!
Continue shopping
0