வானியல் வரலாறும் வியப்பூட்டும் உண்மைகளும் என்ற இந்த புத்தகம் பேராசிரியர்.சோ.மோகனா அவர்கள் எழுதியது. மிகவும் சுவாரஸ்யமான சம்பவங்களை தொகுத்து எழுதியுள்ளார். கிரகனங்கள் முந்தைய சமூகத்தை எந்தளவு பாதித்துள்ளது என்பதை விளக்கியுள்ளார். வானியல் பற்றி ஆர்வமுடையவர் வாசிக்க வேண்டிய புத்தகம்.

Reviews
There are no reviews yet.