In Stock

Aazhi Enror Arputham – ஆழி என்றோர் அற்புதம்

70.00

Author Aathi Valliappan
Language : Tamil
Genre : Science – Environment
Type : Science
Print Length : 64 Pages

 

Compare
SKU: SKU-003-2 Category:

Description

மாணவர்களிடையே  அறிவியல் கண்ணோட்டத்தை அதிகப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தமிழில் ”துளிர்” இதழையும் ஆங்கிலத்தில் ஜந்தர் மந்தர் இதழையும் நடத்தி வருகிறது.

துளிர் 35 வருடங்களைக் கடந்து வெளிவந்துக் கொண்டிருக்கிறது. 400வது இதழ் வெளி வந்துள்ளது. துளிரின் வளர்ச்சியும், ”துளிர்” இதழும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்திற்கு மிகுந்த பெருமைகளை தரக்கூடியதாக உள்ளது.

கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக ஆண்டுதோறும் துளிர் திறனறிதல் தேர்வையும் நடத்திவருகிறது.  பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு உதவியாகவும் பயிற்சி பெறும் வகையிலும் நடைபெற்று வரும் இத்தேர்வில் மாநிலம் முழுதும் இலட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கிறார்கள்

  • வினாத்தாள் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் இருக்கும்.
  • நான்கு விடைகளிலிருந்து சரியான விடையை தேர்வு செய்யும் வகையில் 100 வினாக்கள் இருக்கும்.
  • கேள்விகள் பின்வரும் பகுதிகளில் இருந்து கேட்கப்படலாம் (புதிர்  கணக்குகள், அறிவியல் மனப்பான்மை, சமூக அறிவியல், படமும் செய்தியும், சொற்சுருக்கம்)

தேர்வு முறை மாணவர்களுக்கு மிகுந்த பயன்தரும் முறையில் அமைந்திருக்கும்.

  • புதுமையாகவும் மாறுபட்ட வடிவங்களிலும் கேள்விகள் அமைந்திருக்கும்.
  • மாணவர்களை மதிப்பிடும் முறை அல்லாமல் மாணவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் முறையில் தேர்வு அமையும்.
  • பெரும்பாலான வினாக்கள் மாணவர்களின் சிந்திக்கும் திறனையும் காரண காரியங்களை அறியும் திறனையும் சோதிக்கும் வகையில் அமைந்திருக்கும்.
  • விடைத்தாள் ’OMR’ முறையில் சரியான விடைக்குரிய வட்டத்தை பென்சிலால் நிரப்பும் வண்ணம் இருக்கும்.
    • 4,5 பிரிவு 1, 6,7,8 பிரிவு, 2- 9,10 பிரிவு, 3- 11,12 பிரிவு
  • துளிர் திறனாய்வு நிகழ்வு முக்கியமான சாதனைகளை புரிந்து வருகிறது. அரசு போட்டித்தேர்வுகளுக்கு அடுத்ததாக மிக அதிகமான பேர் பங்கேற்கும் நிகழ்வாக துளிர் திறனாய்வு நிகழ்வு வளர்ச்சி பெற்றுள்ளது

    மாணவர்களுக்கான பரிசுகள்

    வழக்கம் போல் மாநில அளவில் முதல் 10 இடங்கள் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். மாநில அளவில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுகளுடன் அறிவியல் சுற்றுலா நடத்தப்படும்.

    அறிவியல் சுற்றுலாவில் பங்கேற்கும் குழந்தைகளுக்கான போக்குவரத்து மற்றும் பரிசுகளை மாநில மையம் ஏற்கும்.

    பள்ளிகளுக்கான பரிசுகள்

    • 500 மற்றும் 500க்கும் மேற்பட்ட பதிவுகளைத் தரும் பள்ளிகளுக்கு அறிவியல் நூலகம் பரிசாக வழங்கப்படும்.
    • மாநிலத்தில் அதிக எண்ணிக்கை தரும் பள்ளிக்கு சிறப்பு கேடயம் பரிசாக வழங்கப்படும்.

    கட்டணம் செலுத்தும் விவரங்கள்

    துளிர் இதழ் பெறுவதற்கும் ஜந்தர் மந்தர் இதழ் பெறுவதற்கும் தனித்தனியாக வரைவோலை எடுத்திட வேண்டும். ஆன்லைன் பரிவர்த்தனையும் தனித்தனியே செலுத்திட வேண்டும்.

    • துளிர் இதழுக்கான வரைவோலையை THULIR – CHENNAI (DD in favour of THULIR ,Payable at Chennai) ஜந்தர் மந்தர் இதழுக்கான வரைவோலையை JANTAR MANTAR – CHENNAI (DD in favour of JANTAR MANTAR, Payable at Chennai) என எடுக்கப்பட்டு சென்னையில் மாற்றத்தக்கதாக இருக்க வேண்டும்.
    • Online Transfer க்கான விபரங்கள் : Ac name: THULIR, Current Account, Bank:  INDIAN BANK, Royapettai Branch, Chennai. IFSC code :IDIB000R021 AC NO : 426807363
    • Ac name: JANTAR MANTAR, Current Account, Bank:  INDIAN OVERSEAS BANK, DR RK Salai Branch, Chennai. IFSC code :IOBA0000291  AC NO : 029101000031081
    • Online மூலம் கட்டணம் செலுத்தியவர்கள் மாநில மைய முகவரிக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.
    • விபரங்களை tnsfstatecenter@gmail.com , ttt.tnsf@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

     

    மாணவர் பட்டியல் தயார் செய்தல் :

    மாணவர்களின் பட்டியலில் கீழ்க்கண்ட விவரங்கள் ஆங்கிலத்தில் இருக்கவேண்டும்.

    • 1.பெயர் 2.வகுப்பு 3. பள்ளியின் பெயர் மற்றும் அஞ்சல் முகவரி 4. வங்கியில் பணம் செலுத்திய விவரம் தேதியுடன்.
    • குறிப்பு: கீழ்க்கண்ட ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியாக பட்டியல் வழங்கப்பட வேண்டும்.
    • 1-6,7,8 துளிர்,
    • 2- 9,10 துளிர்,
    • 3- 11,12 துளிர்
  • 4- 6,7,8  ஜந்தர் மந்தர்,
  • 5- 9,10  ஜந்தர் மந்தர்,
  • 6- 11,12  ஜந்தர் மந்தர்

    மற்ற விவரங்களும் துளிர் திறனாய்வு நிகழ்வின் விதிமுறைகளும், விவரங்களும் பிரசுரத்தில் உள்ளது.

  •  

    இந்த தளம் ஒருவர் பதிவு செய்யும் வகையில் அமைந்துள்ளது.

     

  • பள்ளிகள் மொத்தமாக பதிவு செய்தால் மேலே குறிப்பிட்டுள்ள வங்கிக் கணக்கிற்கு பணப் பரிமாற்றம் அல்லது வரைவோலை மூலம் பதிவு செய்யலாம்.

     

 

  • மேலும் தொடர்புகளுக்கு

     

    ஸ்டீபன் நாதன் 9486766565

    பாலகிருஷ்ணன் 9443668881

    தியாகராஜன் 9488054683

    நாராயணசாமி 9944052435

துளிர் திறனறிதல் தேர்வில் ஆன்லைன் தேர்விற்காக பதிவு செய்தவர்கள் 26.02.2022 அன்று காலை 10.00 மணிக்கு பதிவு செய்துள்ள உங்கள் மின் அஞ்சலுக்கு கேள்வித்தாள் மற்றும் விடையளிப்பதற்கான லிங்க்கும் வரும். 12.00 மணிக்குள் விடையளிக்க வேண்டும். உங்கள் மின் அஞ்சலை பார்க்க மறக்காதீர்கள்.

துளிர் திறனறிதல் தேர்வில் ஆப்லைன் தேர்விற்காக பதிவு செய்தவர்கள் உங்களுக்கு இது வரையிலும் தகவல் வரவில்லை என்றால் உங்கள் மாவட்டச் செயலாளரைத் தொடர்பு கொள்ளுங்கள். மாவட்ட பொறுப்பாளர் விபரங்கள் Home pageல் Introduction மெனுவில் District office bearers பகுதியில் உள்ளது. அல்லது 9486766565 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உங்கள் மாவட்டப் பொறுப்பாளர் விபரம் அறிந்து கொள்ளுங்கள்.

Additional information

Test Type

Jantar Mantar, Thulir

Test Mode

Offline, Online

Reviews

There are no reviews yet.

Be the first to review “Aazhi Enror Arputham – ஆழி என்றோர் அற்புதம்”

Your email address will not be published. Required fields are marked *