கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் தமயந்தி தனது மருத்துவ துறையில் கிடைத்த அனுபவங்களை அறிவியல் பார்வையில் சிறுகதையாக எழுதியிருக்கும் புத்தகம். 2026 ஏப்ரல்-23 உலக புத்தகத்தினத்தையொட்டி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அறிவியல் வெளியீடு சார்பாக வெளியிடப்படுகிறது.புத்தக தேவை தொடர்புக்கு

Reviews
There are no reviews yet.