ஏன் எப்படி எவ்வாறு தொலைநோக்கிகள் திரு. ரிசி.சரவணன் அவர்கள் எழுதியது.
மூடநம்பிக்கையில் மூழ்கியிருந்த மக்களை உண்மைகளை நோக்கி தள்ளிய ஒரு அறிவியல் சாதனம் தொலைநோக்கி. இத்தாலியை சேர்ந்த கலீலியோ என்ற விஞ்ஞானி அதற்கு முன்பிருந்த கருத்துக்கு மாறாக பூமி தான் சூரியனை சுற்றி வருகிறது என்ற உண்மையை சொன்னதும் பலரும் அதிர்ந்து போனார்கள். அதிகாரம் அவரை மண்டியிட சொன்னது. அவரை சிறையில் அடைக்க துணிந்தது. உலகளவில் இந்த உண்மை ஏற்படுத்திய அதிர்வுகள் அதிகம். அந்த உண்மையை சாத்தியபடுத்தியது தொலைநோக்கி என்ற அறிவியல் சாதனம் தான். இதைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள இப்புத்தகத்தை வாங்கிப்படிக்கவும்.
Reviews
There are no reviews yet.