Description
ஹிரோஷிமா குண்டுவெடிப்பு நிகழ்ந்தபோது, ஒரு ஜப்பானியக் குடும்பம் எதிர்கொண்ட காட்சிகளை விவரிக்கும் உண்மைக்கதை. ஷின் ஆசைப்பட்ட மூன்றுசக்கர சைக்கிளை, சொந்தக்கார மாமா பிறந்த நாள் பரிசாகத் தருகிறார். அணுகுண்டு வீசப்பட்டபோது அவன் தனது தோழி கிம்முடன் சேர்ந்து பரிசாகக் கிடைத்த புத்தம்புதிய சைக்கிளை ஒட்டிக்கொண்டிருந்தான். ஒரு சில மணிகளில், அவன் மாமா தந்த அன்புப் பரிசுடன் கட்டட இடிபாடுகளில் சிக்கிக் கொள்கிறான். நான்காவது பிறந்தநாளைக் கொண்டாடவிருந்த ஷின், பத்து நாட்களுக்கு முன்பு இறந்துவிடுகிறான். ஷின் ஆசையாக ஓட்டி விளையாடிய அந்தப் புத்தம்புதிய சைக்கிள், இப்போது ஹிரோஷிமாவில் உள்ள அமைதி அருங்காட்சியகத்தில், போரின் கோரநினைவாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
தாத்சுஹரு கொடாமா
தமிழில்: கொ.மா.கோ.இளங்கோ
Reviews
There are no reviews yet.