நுண்ணுயிரிகள் எவ்வாறு நோயைப் பரப்புகின்றன, நோய்க்கிருமிகளைச் சுமப்பவர்கள் எவ்வாறு பிறருக்கு நோய்த்தொற்றை ஏற்படுத்துகிறார்கள், மருந்து எதிர்ப்புத் திறன் போன்ற அறிவியல் செய்திகளை எளிய மொழியில் விளக்குகிறது. அதேநேரத்தில், பொது சுகாதாரத்தின் பெயரால் தனிமனித உரிமைகள் பறிக்கப்படுவது, ஏழ்மை, பாலினம், சமூகப் பாகுபாடு ஆகியவை அறிவியல் அணுகுமுறையிலும் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதையும் சிந்திக்க வைக்கும் நூல்…
மிகச்சிறப்பாக எழுதியுள்ளனர் முனைவர். கண்ணன் மற்றும் ஈ.கோலை
அவர்களுக்கு வாழ்த்துகள்

Reviews
There are no reviews yet.