Description
ஓடவும், குதிக்கவும், விளையாடவும் விரும்பும் செவித்திறன் குறைபாடுள்ள ஓர் இளம் சிறுமி பற்றி அவளது மூத்த சகோதரி அழகாக விவரிக்கிறாள். செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகள் பற்றிய புரிதலை இதுபோன்ற கதையின் வழியாக இளம் குழந்தைகள் பெறமுடியும். ஓர் அன்புச் சகோதரியின் அன்றாட அனுபவப் பகிர்வு நம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது. 50 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட கதை பல விருதுகளைக் குவித்துள்ளது.
ஜென்னி ஒயிட்கவுஸ் பீட்டர்சன்
தமிழில்: கொ.மா.கோ.இளங்கோ
Reviews
There are no reviews yet.