Thulir-book (துளிர்)

200.00
  • துளிர் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழில் வெளிவரும் குழந்தைகளுக்கான அறிவியல் இதழ்.
  • வகுப்பறையைத் தாண்டி குழந்தைகளின் அறிவியல் தேடலுக்கு வாய்ப்பளிக்கும் இதழ்.
  • குழந்தைகள், ஆசிரியர்கள் அனைவருக்குமே பொருத்தமானது.
  • தற்போது கொரோனா சூழலில் பிடிஎப் வடிவில் மட்டும் வெளிவருகிறது.
SKU: SKU-THU-01 Categories: ,

Publisher : Tamil Nadu Science Forum | Category : Science | Language : Tamil | Frequency : Monthly

துளிர்

கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டு குழந்தைகளின் வரலாற்றில் மிக முக்கிய பங்காற்றி வருகிறது.கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டு குழந்தைகளின் வரலாற்றில் மிக முக்கிய பங்காற்றி வருகிறது.கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டு குழந்தைகளின்  வரலாற்றில் மிக முக்கிய பங்காற்றி வருகிறது
தமிழில் வந்த மாணவர்களுக்கான முதல் அறிவியல் இதழ் என்பதுடன் இந்தியாவில் முதலில் மாநில மொழியில் வந்த குழந்தைகளுக்கான ஒரு அறிவியல் இதழ் என்பது மிகவும் பெருமைக்குரியது.

அறிவியல் பரப்புதலில் தமிழ்நாட்டு வகுப்பறைகளிலும் வாசிப்பிடங்களிலும் துளிரின் பங்கு மகத்தானது.

துளிர் வினாடி வினா, துளிர் திறனறிதல் தேர்வு, துளிர் இல்லம் என துளிரின் கைகள் பரந்து விரிந்தது.

வகுப்பறைக்கு வெளியே அறிவியல் கற்பித்தலில் துளிர் புத்தகங்கள் மற்றும்
துளிரின் பல்வேறு வடிவங்கள் பெரும்பங்காற்றுகிறது.

துளிர் வாசிப்பதும் விற்பனை செய்வதும் மகிழ்வான செயலாக அறிவியல் ஆர்வலர்கள் பலர் பங்காற்றுகின்றனர்.

அறிவியல் மனப்பான்மை வளர்ப்பதிலும் அறிவியல்பூர்வமான செயல்பாடுகளை உருவாக்குவதிலும் துளிர் இதழ் பெரும் பங்காற்றுகிறது.

 

Subscription

Monthly, Yearly

Reviews

There are no reviews yet.

Be the first to review “Thulir-book (துளிர்)”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart0
There are no products in the cart!
Continue shopping
0