இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆசாத்

30.00
Author : S.Moses Prabu
Language : Tamil
Genre : History
Type : Education
Print Length : 32 Pages
SKU: SKU-005-1 Categories: , ,

அபுல் கலாம் ஆசாத். தேச விடுதலை போராட்ட வீரராக, ஒரு தேசிய கட்சியின் தலைவராக, இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக, சிறந்த எழுத்தாளராக, பேச்சாளராக, அறிவியல் மனப்பான்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பவராக, நாட்டின் பன்முகத்தன்மை வாய்ந்த கலாச்சாரத்தை மதிப்பவராக, மக்கள் ஒற்றுமைக்கு முக்கியத்துவம் கொடுப்பவராக, இறுதிவரை வாழ்ந்த தேசத்தின் வளர்ச்சிக்கு உழைத்த இந்த மனிதரை வாசிப்பதும், அவரின் வரலாற்றை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பது மிக முக்கியமான ஒரு கடமையாகும். ஆசிரியர் எஸ்.மோசஸ் பிரபு மிகச்சிறப்பான ஒரு புத்தகத்தை தந்துள்ளார்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆசாத்”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart2
Mari Enum Kuddipaiyan - மாரி எனும் குட்டிப் பையன்
-
+
Manithan Mahathanavan / மனிதன் மகத்தானவன்
-
+
Subtotal
95.00
Total
125.00
Continue shopping
2