சாவித்திரிபாய் புலே 3 சனவரி 1831 ஆம் ஆண்டு மகாராஷ்ராவில் நைகான் மாவட்டத்தில் பிறந்தார் ஒரு சமூக சீர்திருத்தவாதியும், கவிஞரும் ஆவார். இவர் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என அழைக்கப்படுகிறார். இவர் தன் இணையர் மகாத்மா ஜோதிராவ் புலேயுடன் இணைந்து, ஆங்கிலேயர் காலத்தில் பெண் உரிமைக்காகவும், கல்விக்காகவும் பாடுபட்டவர். கல்வி பணியில் ஈடுபடும் போது பல்வேறு இன்னல்களை அனுபவித்தவர். அவரின் சுருக்கமான வரலாறு இப்புத்தகம்.
Reviews
There are no reviews yet.