செல்போன் டவரால் சிட்டுக்குருவி அழிந்துவிட்டது என பலரும் கருதும் வேளையில். அப்படியான உறுதியான ஆய்வுகள் இல்லையென வாதிடுகிறார் பறவையியல் அறிஞர் முனைவர். கிருபாநந்தினி வெ. பறவைகள் குறித்து ஏராளமான தவறான நம்பிக்கைகள் நிலவும் சூழலில் உண்மையென்ன என்பதை அறிய இப்புத்தகத்தை வாசிக்க வேண்டுகிறேன். அறிவியல் வெளியீடு சார்பாக 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில மாநாட்டில் வெளியிடப்பட்டது

Reviews
There are no reviews yet.