தெரிந்த நிலவின் தெரியாத ரகசியம்-முனைவர் ஸ்ரீதர்

Original price was: ₹200.00.Current price is: ₹190.00.
Categories: ,
நிலவு என்றாலே நம் நினைவுக்கு வருவது அதன் அழகும், கவிஞர்களின் கற்பனைகளும்தான். ஆனால், நாம் அன்றாடம் வானில் பார்த்து ரசிக்கும் நிலவுக்குள் எத்தனையோ அறிவியல் புதிர்களும், வியப்பூட்டும் உண்மைகளும் பொதிந்திருக்கின்றன.
நிலவின் தோற்றம், அதன் மேற்பரப்பு, நிலவுப் புழுதியின் தன்மைகள், ஈர்ப்பு விசை, நீர் வளம், ஆக்சிஜன், வெப்பநிலை, கதிர்வீச்சு எனப் பல்வேறு அறிவியல் அம்சங்களை இந்நூல் சுவாரசியமாக அறிமுகப்படுத்துகிறது. நிலவில் மனிதர்கள் வாழ முடியுமா? அங்கு வீடுகள் கட்டுவது, விவசாயம் செய்வது, நீரைப் பயன்படுத்துவது சாத்தியமா? நிலவின் வளங்களை எதிர்காலத்தில் மனிதகுலம் எவ்வாறு பயன்படுத்தப் போகிறது? போன்ற முக்கியமான கேள்விகளுக்கும் அறிவியல் அடிப்படையில் விடை தேடுகிறது. மிக சுவரஸ்யமாக இந்த புத்தகத்தை முனைவர் ஸ்ரீதர் எழுதியுள்ளார். வாழ்த்துகள்

Reviews

There are no reviews yet.

Be the first to review “தெரிந்த நிலவின் தெரியாத ரகசியம்-முனைவர் ஸ்ரீதர்”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart0
There are no products in the cart!
Continue shopping
0