இளம்பிள்ளை-மருத்துவர் அனுரத்னா

₹40.00

மாற்றுத்திறனாளிகளைப் பற்றிய சமூகத்தின் பார்வை இன்னும் பல இடங்களில் இரக்கத்தையும், ஒதுக்குதலையும், அறியாமையையும் அடிப்படையாகக் கொண்டதாகவே உள்ளது. பெயரை மட்டும் “மாற்றுத்திறனாளி” என்று மாற்றிவிட்டால் சமூகத்தின் அணுகுமுறை மாறிவிடாது. அவர்களுக்கான வாய்ப்புகள், உரிமைகள், கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம், பொதுவாழ்வில் சமமான பங்கேற்பு ஆகியவை உறுதி செய்யப்பட வேண்டும் என்பதே இந்நூலின் அடிப்படையான சமூகச் செய்தி.

Reviews

There are no reviews yet.

Be the first to review “இளம்பிள்ளை-மருத்துவர் அனுரத்னா”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart0
There are no products in the cart!
Continue shopping
0