தலையிலிருந்து உதிக்கிறதா அறிவியல்?

₹60.00
Categories: ,
அறிவியல் சமூகத்தின் விளைபொருள் தனிமனித மேதையின் படைப்பு அல்ல.
சமூகத்தின் பொருளாதார, அரசியல், பண்பாட்டு தேவைகளிலிருந்தே அறிவியல் வளர்கிறது.
அறிவியலுக்கு ஒரு சமூகப் பணி உள்ளது
இதன் நோக்கம் வெறும் அறிவைச் சேர்ப்பது மட்டுமல்ல.
வறுமை, பசி, நோய், சமத்துவமின்மை போன்ற மனிதப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பயன்பட வேண்டும்.
அறிவியல் ஆராய்ச்சி சந்தை லாபத்திற்காக மட்டும் நடத்தப்படக் கூடாது.
மக்களின் தேவைகளை அடிப்படையாகக் கொண்ட திட்டமிட்ட அறிவியல் வளர்ச்சி அவசியம். போன்ற கூற்றுகளை ஜே.டி.பெர்னால் கூறியிருக்கிறார். அறிவியலுக்கும் சமூகத்திற்கும் இடையே உள்ள தொடர்பை விளக்கி SCIENCE IN HISTORY என்ற முக்கிய படைப்பை கொடுத்த ஜே.டி.பெர்னால் அவர்களைப்பற்றிய இரண்டு கட்டுரை தொகுப்புகள் அடங்கிய புத்தகம். விஞ்ஞானிகள் த.வி.வெங்கடேஸ்வரன் மற்றும் சாட்டர்ஜி அவர்கள் எழுதியுள்ளனர். வரும் ஆகஸ்ட்-16 அன்று சென்னையில் இப்புத்தகம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அறிவியல் வெளியீடு சார்பாக வெளியிடப்படுகிறது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “தலையிலிருந்து உதிக்கிறதா அறிவியல்?”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart0
There are no products in the cart!
Continue shopping
0