சூழலியல் செயற்பாட்டாளர் டேவிட் அட்டன்பரோ உலகின் தலைசிறந்த இயற்கை ஆர்வலர், ஒளிபரப்பாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக பிபிசி (BBC) உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள் மூலம் புவி மற்றும் விலங்கினங்களின் வரலாற்றை மிக நேர்த்தியான ஆவணப்படங்களாக உலகிற்கு கொண்டு சேர்த்தவர்.இவரைப் பற்றி ஆயிஷா நடராசன் எழுதிய புத்தகம்.

Reviews
There are no reviews yet.