மாணவர்களிடையே அறிவியல் கண்ணோட்டத்தை அதிகப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தமிழில் ”துளிர்” இதழையும் ஆங்கிலத்தில் ஜந்தர் மந்தர் இதழையும் நடத்தி வருகிறது. கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக ஆண்டுதோறும் துளிர் திறனறிதல் தேர்வையும் நடத்திவருகிறது.
4,5 வகுப்பு பயிலும் துவக்க நிலை மாணவர்களுக்கும் இப்பொழுது இத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு உதவியாகவும் பயிற்சி பெறும் வகையிலும் நடைபெற்று வரும் இத்தேர்வில் மாநிலம் முழுதும் இலட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கிறார்கள். 6முதல்12 வகுப்பு வரையிலான மாணவர்கள் பங்கேற்கும் வகையில்துளிர் திறனறிதல் தேர்வு நடைபெறுகிறது.
இந்த 2024 வருடம் முதன் முறையாக ஜந்தர் மந்தர் திறனறிதல் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கூடுதல் அம்சங்களுடன் இந்த தேர்வு திட்டமிடப்பட்டுள்ளது
- வினாத்தாள் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் இருக்கும்.
- ஜந்தர் மந்தர் திறனறிதல் தேர்வு வினாத்தாள் ஆங்கிலத்தில் மட்டும் இருக்கும்.
- நான்கு விடைகளிலிருந்து சரியான விடையை தேர்வு செய்யும் வகையில் 100 வினாக்கள் இருக்கும்.
- 4,5 வகுப்பு துவக்க நிலை மாணவர்களுக்கு 50 கேள்விகள் இருக்கும்
- கேள்விகள் பின்வரும் பகுதிகளில் இருந்து கேட்கப்படலாம் (புதிர் கணக்குகள், அறிவியல் மனப்பான்மை, சமூக அறிவியல், படமும் செய்தியும், சொற்சுருக்கம்)
தேர்வு முறை மாணவர்களுக்கு மிகுந்த பயன்தரும் முறையில் அமைந்திருக்கும்.
- புதுமையாகவும் மாறுபட்ட வடிவங்களிலும் கேள்விகள் அமைந்திருக்கும்.
- மாணவர்களை மதிப்பிடும் முறை அல்லாமல் மாணவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் முறையில் தேர்வு அமையும்.
- பெரும்பாலான வினாக்கள் மாணவர்களின் சிந்திக்கும் திறனையும் காரண காரியங்களை அறியும் திறனையும் சோதிக்கும் வகையில் அமைந்திருக்கும்.
- விடைத்தாள் ’OMR’ முறையில் சரியான விடைக்குரிய வட்டத்தை பென்சிலால் நிரப்பும் வண்ணம் இருக்கும்.
தொடர்புகளுக்கு
- ஸ்டீபன்நாதன் 9486766565
- சுதாகர்-9840989822
TAMIL NADU SCIENCE FORUM
THULIR TALENT TEST
An initiative to develop scientific temper among students!
With the objective of developing a scientific outlook and scientific temper among students, the Tamil Nadu Science Forum publishes the Tamil magazine “Thulir” and the English magazine “Jantar Mantar.”
For more than 30 years, the Tamil Nadu Science Forum has been conducting the Thulir Aptitude Test every year. Lakhs of students from across Tamil Nadu participate in this examination with great enthusiasm.
The examination has now also been introduced for students studying in Classes 4 and 5.
Who can participate?
Classes 4 & 5 – Primary-level students
Classes 6 to 12 – Students
The examination provides students with useful practice for various competitive examinations while also helping them develop their knowledge, thinking ability and scientific outlook.
JANTAR MANTAR TALENT TEST
In 2024, the “Jantar Mantar Aptitude Test” was introduced for the first time. This examination has been designed with additional features to promote scientific thinking and reasoning skills among students.
Highlights of the Examination
• 100 questions for students from Classes 6 to 12
• Each question will have four options, from which the correct answer has to be selected.
• 50 questions for students of Classes 4 and 5
• The Thulir question paper will be available in both Tamil and English.
• The Jantar Mantar question paper will be available only in English.
• The answer sheet will follow the OMR format, and students will have to shade the appropriate circle with a pencil.
Areas from which questions may be asked
🔹 Puzzles and Mathematical Problems
🔹 Scientific Temper
🔹 Social Science
🔹 Pictures and Current News
🔹 Word and Language Skills
🔹 Thinking and Reasoning Skills
A Student-Friendly and Confidence-Building Examination!
The examination is not merely intended to assess or rank students. It is designed to encourage students, build their confidence and develop their ability to think independently. Questions will be presented in innovative and varied formats. Most questions will test students’ thinking ability, reasoning skills, analytical ability, and understanding of cause-and-effect relationships.
Learn Science!
Think! Question! Explore!
Grow with Scientific Temper!
For Further Details
Stephenathan – 94867 66565
Sudhakar – 98409 89822

Reviews
There are no reviews yet.