பசுமை புரட்சியின் நாயகன் எம்.எஸ்.சுவாமிநாதன்

₹60.00
Categories: ,
வேளான் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்* நூற்றாண்டு
அன்புமிக்க நண்பர்களே..!
உலகளவில் புகழ்பெற்றவரும் இந்தியாவில் பசுமை புரட்சிக்கு வித்திட்டவருமான வேளான் *விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்* அவர்களின் நூற்றாண்டையொட்டி
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அவர் குறித்த புத்தகத்தை வெளியிட உள்ளது. இப்புத்தகத்தை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மேனாள் மாநில செயற்குழு உறுப்பினரும் அறிவியல் எழுத்தாளருமான *ப.கு.ராஜன்* அவர்கள் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களை நேர்காணல் செய்த விரிவான தொகுப்பு இடம்பெற்றுள்ளது மற்றும் சென்னை விவேகானந்தா கல்லூரியின் ஓய்வு பெற்ற இயற்பியல் பேராசிரியர் *வி.முருகன்* அவர்கள் சுவாமிநாதன் பற்றிய ஓர் மதிப்பீடு குறித்த கட்டுரையும் இதில் இடம்பெற்றுள்ளது. இந்த புத்தகத்தை தொகுத்ததோடு எம்.எஸ்.சுவாமிநாதன் பற்றிய அறிமுக சுருக்கத்தையும் மோசஸ் பிரபு அவர்கள் எழுதியுள்ளார்.
சுவாமிநாதனின் பசுமை புரட்சி நடவடிக்கைகளில் மாற்று கருத்துள்ளவர்களும் வாசித்து விவாதிக்கும் வகையில் புத்தகம் அமைந்துள்ளது. இந்தியாவில் உணவு பற்றாக்குறை என்ற நிலையிலிருந்து உணவு பொருட்கள் சேமிப்பு என்ற நிலைக்கு நாடு முன்னேறியதற்கு முக்கிய காரணமாக எம்.எஸ் சுவாமிநாதன் திகழ்ந்துள்ளார்.
இப்புத்தகத்தை வெளியிடுவதில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மகிழ்ச்சியடைகிறது.
பசுமை புரட்சிக்குறித்து மாற்று கருத்து இருப்பவர்களும் இப்புத்தகத்தை அனைவரும் வாசிக்கவும் விவாதிக்கவும்
வேண்டுகிறோம்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “பசுமை புரட்சியின் நாயகன் எம்.எஸ்.சுவாமிநாதன்”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart0
There are no products in the cart!
Continue shopping
0