தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இளைஞர்களிடம் அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக YOUTH FOR SCIENCE என்ற ஒரு குழுவை அறிவியல் பிரச்சார உபகுழுவின் கீழ் உருவக்கியுள்ளோம். இதற்கான ஒருங்கிணைப்பாளர்கள் இணை ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்பட்டு பணிகள் திட்டமிடப்படும்.