latestnews

கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் துளிர் திறனறிதல் தேர்வு வரும் நவம்பர் 30 அன்று நடைபெறுகிறது. துளிர் மற்றும் ஜந்தர் மந்தர் திறனறிதல் தேர்வு 6,7,8 – 9,10-,11,12 என மூன்று பிரிவுகளில் நடைபெறுகிறது. துவக்க நிலை மாணவர்களுக்கு 4,5 வகுப்புகளுக்கு நடைபெறுகிறது. பதிவு செய்ய இறுதி நாள்16.11.2024
பள்ளிகளில், கல்லூரிகளில் புத்தகக் கண்காட்சிகள், அறிவியல் கருத்தரங்குகள், எளிய அறிவியல் பரிசோதனை நிகழ்வுகள், வானியல் நிகழ்வுகள், ஆசிரியர்களுக்கான கற்பித்தல் யுக்திகள், மந்திரமா தந்திரமா – அறிவியல் உண்மைகள் – நிகழ்வுகளை நடத்திட தொடர்பு கொள்ளுங்கள். 94880 54683, 9443668881, 9486766565, 9944052435