Description
“மக்கள் நலவாழ்வு சட்டம் இந்திய அரசும் மாநில அரசுகளும் நிறைவேற்ற வேண்டிய கடமையாகும். ஆனபோதிலும் மக்களின் நலவாழ்வை உறுதி செய்வதற்கான பொருளாதார, சமூக, மற்றும் தொழில்நுட்ப திறன் பெற்றுள்ள தமிழ்நாட்டில் கூட இது வெகு காலமாக செய்யப்படாமல் இருக்கிறது.”
“மக்களின் நலவாழ்வு உரிமையை உணர்ந்து கொள்வதற்கான பாதை என்பது எளிதானது அல்ல. இது பொது கலந்துரையாடல் மற்றும் கருத்தாடல் மூலமாக மட்டுமே ஒடுக்கப்பட்ட மக்களின் கருத்துகள் மற்றும் தேவைகள் கேட்கப்பட்டு நாம் முன்னோக்கி செல்லும் வழியைக் காணலாம்.” மருத்துவர் அமலோற்பவநாதன்
உருவாக்கம் ஆரோக்கிய இயக்கம் கருத்தாளர் குழு, வெளியீடு தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
Reviews
There are no reviews yet.