Latest News
கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் துளிர் திறனறிதல் தேர்வு வரும் பிப்ரவரி 21 அன்று நடைபெறுகிறது. துளிர் மற்றும் ஜந்தர் மந்தர் திறனறிதல் தேர்வு 6,7,8 – 9,10-,11,12 என மூன்று பிரிவுகளில் நடைபெறுகிறது.
துவக்க நிலை மாணவர்களுக்கு 4,5 வகுப்புகளுக்கு நடைபெறுகிறது.
பதிவு செய்ய இறுதி நாள் 12.02.2024
பள்ளிகளில், கல்லூரிகளில் புத்தகக் கண்காட்சிகள், அறிவியல் கருத்தரங்குகள், எளிய அறிவியல் பரிசோதனை நிகழ்வுகள், வானியல் நிகழ்வுகள், ஆசிரியர்களுக்கான கற்பித்தல் யுக்திகள், மந்திரமா தந்திரமா – அறிவியல் உண்மைகள் – நிகழ்வுகளை நடத்திட தொடர்பு கொள்ளுங்கள். 94880 54683, 9443668881, 9486766565, 9944052435
Click Here
Click Here
Click Here
Previous slide
Next slide
Shop new
On Sale Products
புதுவை மாநில மாநாடு
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு மாநில மாநாடு நிகழ்வுகள்
புத்தகங்களுடன் புத்தாண்டு
சாவித்திரிபாய் பூலே தின நிகழ்வுகள்
கணித அறிவியல் நிறுவனத்தின் 60ஆம் ஆண்டு நிகழ்வுகள்
பேரா ராமானுஜம் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது